சமூக வலைத்தளத்தில் புதிய உச்சத்தை தொட்ட ஸ்ருதி ஹாசன்
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017இல் வெளியாகின. அதன்...
ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கும் ஸ்ரேயா
ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம்(ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம்...
அனிருத் ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான் – சிவகார்த்திகேயன்
'' 3 '' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த...
மாதவன் இயக்கி நடிக்கும் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் படத்தில் சூர்யாவும், ஷாருக்கானும்
மாதவன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ராக்கெட்ரி: நம்பி விளைவு. ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை...
அசுரன் சீன மொழியில் ரீமேக் ஆகிறதா?
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடியாக நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அசுரன்.தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற...
சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி
கொரோனா அச்சுறுத்தலால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணிக்காக சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.இதற்காக மத்திய, மாநில அரசுகள் ரயில்கள், பேருந்துகளை ஏற்பாடு...
ராதிகா ஆப்தேவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்
ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது இயக்குனராகி இருக்கிறார்.அவர் இயக்கிய குறும்படம் சர்வதேச குறும்பட விழாவிற்கு தேர்வாகி இருக்கிறது. இதுபற்றி...
வில்லியாக களமிறங்கும் ரோஜா
தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் 'புஷ்பா' என்ற படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான...
வீட்டிலிருந்தே டப்பிங் பேசிய அஞ்சலி
இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் மேனன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ஒரு அந்தாலஜி படத்தை உருவாக்கி வருகின்றனர்.இதில் விக்னேஷ் சிவன் இயக்கும் குறும்படத்தில் அஞ்சலி, கல்கி கோச்சலின் ஆகியோர் முன்னணி...
நான் ருத்ரன் படத்தை மீண்டும் இயக்கும் தனுஷ்?
‘பவர் பாண்டி’ என்ற திரைப்படம் மூலம் நடிகர் தனுஷ் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, பிரம்மாண்ட சரித்திர படத்தை தனுசே இயக்கி, நடித்து வந்தார்.படத்துக்கு நான் ருத்ரன் என்று பெயரிடப்பட்டிருந்தனர். இந்தப்...





























