251 ஏழை பெண்களுக்கு திருமணம் – பிறந்தநாளில் மனதை வென்ற நடிகை
சென்னை,பொதுவாக பிறந்தநாள் என்றாலே கேக் வெட்டுதல், பார்ட்டி, கொண்டாட்டம் என கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக பிரபலங்களின் பிறந்தநாள் விழாக்கள் இன்னும் பிரமாண்டமாக இருக்கும். ஆனால் சிலர் தங்களின் பிறந்தநாளை சமூக சேவைக்கான நாளாக...
‘துரந்தர்-2’காக கடல் தாண்டும் ரசிகர்கள்
சென்னை,‘துரந்தர்-2’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிசென்னைர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் துரந்தர்-2 தடை செய்யப்பட்டதால் படத்தை காண ரசிகர்கள் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சமீபத்தில் ஒரு பேட்டியில்,...
வைரலாகும் ராஷ்மிகா மந்தனா- விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படங்கள்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள்...
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு பிரதமர் மோடி திருமண வாழ்த்து
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள்...
ராஜமவுலியும், மகேஷ்பாபுவும் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வைரல்
இந்திய திரை உலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் ராஜமவுலி. அவரது இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தஇந்திய ற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபுவை...
அழுக்கான கார், தூக்கத்தில் டிரைவர்…- கேப் சேவையை வெளுத்து வாங்கிய மீரா சோப்ரா
மும்பை,பிரியங்கா சோப்ராவின் உறவினரும் நடிகையுமான மீரா சோப்ரா, ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிகாலை நேரத்தில் 6 மணி நேரத்திற்கு கார் முன்பதிவு செய்ததாக கூறிய அவர், வந்த வாகனம் தூசி...
காதல் பிரச்சினையா? – பிரபல யூடியூபர் தற்கொலை
ஐதராபாத்,பிரபல தெலுங்கு யூடியூபர் கோமளி(21) தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணையில் காதல்...
எழுத்தாளரை கரம்பிடித்த ராப் பாடகர் வேடன்
சென்னை,ராப் பாடகர் வேடன், எழுத்தாளர் நவமி லதாவை கரம் பிடித்தார். இவர்களது திருமணம் எளிய முறையில் ரிஜிஸ்டர் ஆபீசில் நடைபெற்றது.
சாதாரணமாக ராப் பாடல்களை எழுதி, பாடி, யூடியூபில் பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர்...
“தி கேரளா ஸ்டோரி 2” படத்தின் டிரெய்லரை நீக்க ஐகோர்ட் உத்தரவு
‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023ம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது...
2 முறை தற்கொலை முயற்சி – KGF பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஓபன்...
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் KGF படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். KGF படத்தில் இவரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், தான் 2 முறை...































