37 வயதில் உயிரிழந்த சோகம் – பிரபல சின்னத்திரை நடிகை திடீர் மரணம்
கன்னட சின்னத்திரை உலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரஷ்மி லீலா. காவ்யாஞ்சலி, ஆனந்த சாகர், பாந்தவ்யா போன்ற தொடர் மூலம் சின்னத்திரை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்து உள்ளார்.
சின்னத்திரையில் பல்வேறு கேரக்டரில் நடித்து வந்த...
திருமணத்திற்கு பிறகு ஒரு மாதம்… விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா எடுத்த முடிவு
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள்...
மரகத நாணயம் 2 படப்பிடிப்பின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு
தமிழ் திரையுலகில் பேண்டஸி மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான சில படங்களில், ஒன்று மரகத நாணயம். நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் வெளியான...
நடிகை ஜாக்குலினுக்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் வழங்கிய சுகேஷ் சந்திரசேகர்
புதுடெல்லி,தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பேசப்பட்ட வழக்கில் தொடர்புடையவர் சுகேஷ் சந்திரசேகர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு பண மோசடி வழக்கில் தொடர்பு உடையவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு...
ஓடிடியில் வெளியாகும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’. இதில் பிரியா பவானி...
சேயோனாக மிரட்டும் சிவகார்த்திகேயன்… SK26 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!
கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி...
வைரலாகும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமண அழைப்பிதழ்
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவைச் சுற்றி, குறிப்பாக அவர்களது திருமணம் குறித்து வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா இல்லத்தில் இவர்களுக்கு...
இசையமைப்பாளரை மணந்த “கருடன் ” பட நடிகை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் ரோஷினி ஹரிப்ரியன். இதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3 வது சீசனில்...
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்
கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம்...
ஓடிடியில் வெளியாகும் “சத்தா பச்சா” படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?
அத்வைத் நாயர் இயக்கத்தில் நடிகர்கள் மம்முட்டி, அசோகன், ரோஷன் மேத்யூ, விஷாக் நாயர் மற்றும் இஷான் சௌகத் ஆகியோர் நடித்துள்ள புதிய படம் ‘சத்தா பச்சா’. இசையமைப்பாளர்கள் ஷங்கர்-இஷ்ஸான்-லோய் கூட்டணி இசையமைக்கும் முதல்...































