திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்த தமன்னா

நடிகை தமன்னா தமது முப்பதாவது வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அந்த ஆசை கைகூடவில்லை என அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.“எனக்கு இப்போது 35 வயதாகிறது. இன்னும்...

சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு கூட வருவதில்லை – வைரலாகும் பிரபல நடிகரின் கருத்து

மும்பை,பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, யாமி கவுதம் நடித்திருக்கும் படம் 'ஹக்'. பெண்கள் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை சுபர்ண் எஸ் வர்மா இயக்கி உள்ளார். இப்படம் நவம்பர் 7 ஆம்...

தி பேமிலி மேன் 3 வெப் தொடரின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது. இந்நிலையில், தி பேமிலி மேன்...

சினிமாவில் இருந்து ஓய்வு பெறும் ரஜினி

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக...

“பிரிடேட்டர் பேட்லேண்ட்ஸ்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அமெரிக்​கா​வில் கொரில்லா போராளி​களிடம் உள்ள பணயக் கைதி​களை மீட்க செல்​லும் அதிரடிப் படை வீரர்​கள், வேற்​றுக்​கிரக​வாசிகளால் துன்​பத்​துக்கு ஆளாகின்​றனர். அதை அழிக்க கதா​நாயகன் என்ன மாதிரி​யான சாகங்​களை மேற்​கொள்​கிறார் என்​கிற கதையை மைய​மாக...

ஜி.டி.நாயுடுவாக மாதவன்!

ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. இதில் ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்கிறார். இப்படத்தின் சுவரொட்டி, அறிமுக விளம்பரக் காட்சி ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. கோபாலசுவாமி துரைசுவாமி நாயுடு மிகச் சிறந்த தொழில்நுட்ப மறுவடிவமைப்பாளர், தொழில்துறை முன்னோடி...

நான் சினிமாவை விட்டு விலக விஜய் தான் காரணம் -நடிகை ரோஜா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டதன் காரணமாக, படங்களில் நடிப்பதைக் குறைத்துக்...

“தேசிய தலைவர்” படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தேசிய தலைவர்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. இதில் தேவராக ஜே.எம்.பஷிர் என்பவர் நடித்துள்ளார். இப்படத்தை ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர்...

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துடன் எனக்கு சம்பந்தம் இல்லை – ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்

சென்னை: இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி, ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்திற்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லையெனத் தெளிவுபடுத்தியுள்ளார். பாலாஜி, நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் முதல் பாகத்தை இயக்கியிருந்தார். தற்போது அவர்...

மிரள வைக்கும் காட்சிகள்..! “டைஸ் ஐரே” படத்தின் டிரெய்லர் வெளியீடு

மலையாள சினிமாவில் திரில்லர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராகுல் சதாசிவன். இவர் இயக்கிய ரெட் ரெயின், 2024ம் ஆண்டில் மம்முட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் போன்ற படங்கள் வித்தியாசமான கதையம்சங்களில் அமைந்திருந்தது. பிரம்மயுகம்...

MOST POPULAR

HOT NEWS