“இட்லி கடை” படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில்...
காந்தாராவைப் பின்னுக்குத் தள்ளிய படம்…ஓடிடியில் பட்டையை கிளப்பும் கிரைம் திரில்லர் – எதில் பார்க்கலாம்?
சென்னை,சஸ்பென்ஸ், கிரைம் திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா..? அப்படியானால் இந்தப் படம் உங்களுக்கு சரியாக இருக்கும். ஆரம்பத்திலிருந்தே பார்வையாளர்களைக் கவர்ந்து ஒவ்வொரு நொடியும் சஸ்பென்ஸால் சிலிர்க்க வைக்கிறது.
இது ஐஎம்டிபி மதிப்பீட்டில் காந்தாரா படத்தையே...
கேரள திரைப்பட விருதுகள்- தேர்வுக்குழு தலைவராக பிரகாஷ் ராஜ் நியமனம்
கேரள அரசு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது.இந்த நிலையில், 2024ம் ஆண்டிற்கான 53வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில், சிறந்த...
கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – அதிர்ச்சி சம்பவம்
ஐதராபாத்,தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டாக்சி வாலா, லைகர், கிங்டம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழில் நோட்டா என்ற படத்திலும்...
காந்தாரா படத்தின் பின்னால் உள்ள உண்மை சம்பவம் – ரிஷப் ஷெட்டி சொன்ன சீக்ரெட்
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' கடந்த அக்டோபர் 2 வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில்...
ஓடிடியில் வெளியாகும் சத்யராஜின் சஸ்பென்ஸ் திரில்லர்… எதில், எப்போது பார்க்கலாம்?
சென்னை,நடிகர் சத்யராஜ் நடித்திருக்கும் படம் திரிபநாதரி பார்பரிக். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது. மோகன் ஸ்ரீவத்சா இயக்கிய இந்த சஸ்பென்ஸ் திரில்லர் இப்போது ஓடிடியில் வெளியாக தயாராகி இருக்கிறது.
சன் நெக்ஸ்ட்...
அம்மாவின் நடனத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான் விமர்சித்தார்கள் – ரோபோ சங்கர் மகள் இந்திரஜா
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம்...
மருதம்’ படத்தில் கிராமத்து தாயாக ரக்ஷனா – “நல்ல கதாபாத்திரமெனில் எந்த சவாலையும் ஏற்கிறேன்”
‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரக்ஷனா, தற்போது வெளியான ‘மருதம்’ படத்தில் கிராமத்து பெண்ணாகவும், ஒரு குழந்தைக்குத் தாயாகவும் நடித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவை முதல் முறையாக சந்தித்தபோது, “சிறந்த நடிகையாக...
ரச்சிதாவுக்கு ‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் – நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார் கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகை ரச்சிதா ராம். அந்த படத்தில் அவரது நடிப்பு விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப்...
“புரோ கோட்” டைட்டிலை பயன்படுத்த ரவிமோகனுக்கு அனுமதி அளித்த ஐகோர்ட்டு
சென்னை 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரவி மோகன், எம் குமரன் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தனி ஒருவன் போன்ற பல வெற்றி படங்கள்...































