“இட்லி கடை” நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம் – செல்வராகவன்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படம் கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்...

மருத்துவமனையிலிருந்து நடிகை ஸ்ருதிகா வெளியிட்ட வீடியோ

நடிகை ஸ்ருதிகா அர்ஜுன், குக் வித் கோமாளி சீசன் 3 மூலம் பிரபலம் ஆனார். மறைந்த மூத்த நடிகர், தேங்கா ஸ்ரீநிவாசனின் பேத்தியான இவர், இளம் வயதில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர்,...

பாக்ஸ் ஆபிசில் வசூலை குவித்து வரும் Kantara Chapter1

2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக...

திரையுலகில் ஆண் சூப்பர் ஸ்டார்களுக்கு 8 மணி நேரம் தான் வேலை; ஆனால்… –...

சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்தின் 2ம் பாகத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும்...

ஆஸ்திரேலிய தொழில் அதிபருடன் நடிகை திரிஷா திருமணம்?

தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார். 42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம்...

தியேட்டரில் உட்கார்ந்த இடத்திலேயே உணவு: புதிய அனுபவத்தை கொடுக்கும்

சென்னை, பெங்களூரு போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் பி.வி.ஆர் ஐநாக்ஸ் திரையரங்குகள் செயல்பட்டு வருகிறது.பி.வி.ஆர் ஐநாக்ஸ் (PVR Inox) திரையரங்குகளில் டிக்கெட் விற்பனையால் வரும் வருமானத்தை போல உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் விற்பனை மூலம்...

துணை முதலமைச்சர் தலையீட்டால் பிக் பாஸ் வீடு மீண்டும் திறப்பு

பெங்களூரு,தமிழ், கன்னடா, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ‘பிக்பாஸ்’ எனப்படும் ‘ரியாலிட்டி ஷோ’ நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடிகர், நடிகைகள், சமூகவலைதள பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். கர்நாடகாவிலும் பிக்பாஸ் நிகச்சி...

ஓடிடியில் வெளியாகும் “லோகா” திரைப்படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

டொமினிக் அருண் இயக்கத்தில் நஸ்லேன் - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான 'லோகா ' படம் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்த சாண்டியின் வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.துல்கர்...

ஓடிடியில் வெளியாகும் அர்ஜுன் தாஸின் ‘பாம்’…எதில், எப்போது பார்க்கலாம்?

சென்னை,அர்ஜுன் தாஸ் சமீபத்தில் பாம் என்ற படத்தில் நடித்திருந்தார். ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்த இந்தப் படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் , இப்படம்...

ரூ.60 கோடி கொடுத்துட்டு போங்க…வெளிநாடு செல்ல நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அனுமதி மறுப்பு

சென்னை,யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல அனுமதிக்கக் கோரிய நடிகை ஷில்பா ஷெட்டியின் மனுவை மும்பை ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது. ஒரு தொழிலதிபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட்...

MOST POPULAR

HOT NEWS