விவசாயிகள் போராட்டம் – கனடா தூதரை அழைத்து கடும் கண்டனம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சில நாட்களுக்கு...
‘ சரத் பொன்சேகா தந்த அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் கணிசமான மக்கள் தொகை கொண்டவர்கள் தமிழர்கள். அந்த நாட்டையே பூர்விகமாகக் கொண்டவர்கள். ஆனால், இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக விடுதலைக்கு முன்பே போரட்டம் நடத்தப்பட்டது.அது, தந்தை செல்வா தலைமையில்...
துபாயில், முதல் யூத திருமணம்-
துபாய்:அமீரகம்-இஸ்ரேல் இடையே அமைதிக்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதால் பல்வேறு வகையில் இருதரப்பு ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக விமான போக்குவரத்து, விசா நடைமுறைகள், பொருளாதாரம், வர்த்தகம், கப்பல் போக்குவரத்து என அடுத்தடுத்து இருநாடுகளும்...
நீரிழிவு நோயால் 30 சதவீதம் பேர் பாதிப்பு- துபாய்
துபாய்:துபாய் சுகாதார ஆணையத்தின் அதிகாரி டாக்டர் ஹெபா மம்தோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில்,துபாயில் வசிக்கும் பொதுமக்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு, நீரிழிவு நோய் பாதிப்பு குறித்த ஆய்வு கடந்த 2019- ஆம்...
வால்ட் டிஸ்னி பிறந்த நாள் இன்று : 5-12-1901
வால்ட் டிஸ்னி என்று அழைக்கப்பட்ட வால்ட்டர் எலியாஸ் டிஸ்னி 1901-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தேதியில் சிக்காக்கோவில் உள்ள ஹேர்மோசா பிரதேசத்தில் எலியாஸ் டிஸ்னிக்கும், புளோரா கோல் டிஸ்னிக்கும் மகனாகப் பிறந்தார்....
நீரிழிவு நோயால் 30 சதவீதம் பேர் பாதிப்பு- துபாய்
துபாய்:துபாய் சுகாதார ஆணையத்தின் அதிகாரி டாக்டர் ஹெபா மம்தோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியில்,துபாயில் வசிக்கும் பொதுமக்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு, நீரிழிவு நோய் பாதிப்பு குறித்த ஆய்வு கடந்த 2019- ஆம்...
லஞ்ச வழக்கில் முன்னாள் நிதிமந்திரிக்கு 8 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி
வியன்னா:2000 ஆம் ஆண்டு முதல் 2007- ஆம் ஆண்டு வரை ஆஸ்திரியா நாட்டின் நிதிமந்திரியாக இருந்தவர் கார்ல் -ஹினிஸ் கிரேசர்(48) .இவர் நிதிமந்திரியாக இருந்த காலத்தில் அரசுக்குச் சொந்தமான 60 ஆயிரம்...
அமெரிக்க மக்கள் 100 நாட்கள் முக கவசம் அணிய வேண்டும்- ...
வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனாவின் முதல் அலையை விட 2- ஆவது அலை மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு தினமும் சுமார் 2 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.அதேபோல் உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் இருந்து...
ஜனவரியில் 500 மில்லியன் டோஸ் தடுப்பூசி – மாடர்னா நிறுவனம் நம்பிக்கை!
வாஷிங்டன்:அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரசை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதி...
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கமலா ஹாரிஸ் ஆதரவா? வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கமலா ஹாரிஸ்டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா நாட்டு பிரதமர் உள்பட அந்நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். எனினும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து தவறானது,...






















