எதிர்-போதைப்பொருள் கட்டுப்பாட்டில் இந்தியா, அமெரிக்கா உடன்பாடு

வாஷிங்டன் இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்-போதைப்பொருள் ஒழுங்குமுறை, சட்ட அமலாக்கத்துடனான தங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன. மேலும் இந்த முக்கியமான பிரச்சினையில் கூட்டு நடவடிக்கை , ஒருங்கிணைப்புக்கான பகுதிகளை அடையாளம் கண்டுள்ளன என்று ஓர்...

அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பிடனின் வெற்றி உறுதி

வாஷிங்டன்:அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தற்போதைய அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ...

குரோஷியா பிரதமருக்கு கொரோனா!

பெல்கிரேட்:குரோஷியா நாட்டின் பிரதமர் ஆன்ட்ராஜ் பிளேன்கோவிக். இவரது மனைவிக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பிரதமர் கடந்த சனிக்கிழமையில் இருந்து தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று...

 டிரம்பின் கொரோனா ஆலோசகர் ராஜினாமா!

வாஷிங்டன்:உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஆகஸ்டு மாதம் கொரோனா தொற்று தொடர்பான தனது சிறப்பு...

ஈராக் தாக்குதலில் ஈரான் ராணுவ மூத்த அதிகாரி பலி

பாக்தாத்:ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக...

சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பும் நியூசிலாந்து

 வெலிங்டன்:உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியதால், அந்த நாட்டை விசாரணை கூண்டில் நிற்க வைக்க பல நாடுகள் விரும்புகின்றன.அவற்றில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. கொரோனா வைரஸ் உருவானது...

மோடியுடன் நான்- ட்ரம்ப் மகள் இவாங்கா -ஷேர் செய்த போட்டோக்கள்

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனிடம் தோற்று விட்டார். அதனால், தனது பதவியை இழக்கிறார். ஜனவரி மாத இறுதியில் ஜோ...

மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் கொரோனா

பெர்லின்: கொரோனா வைரஸ் மூக்கு வழியாக நுரையீரலுக்குள் நுழைந்து இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல, மூக்கு வழியாக மூளைக்குள்ளும் சென்று தாக்குதல் நடத்துகிறது என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக...

டிசம்பர் முதல் நாள் -உலக எய்ட்ஸ் நாள்

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.இந்நாள் எய்ட்ஸ் நோய் , அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை...

பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி

சிங்கப்பூர்:சிங்கப்பூரை சேர்ந்த ஒரு  பெண்ணுக்கு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் கர்ப்பமுற்றிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என...