போராட்டக்காரர்கள் சரணடைய 3 நாட்கள் ஈரான் அரசு கெடு

தெக்ரான்,ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ந்தேதி முதல் போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க...

ரஷியாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மாஸ்கோ.ரஷியாவில் தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத வகையில் பனி கொட்டி வருகிறது. 146 ஆண்டுகளில் இல்லாத அளவில் பனிப்பொழிவு ரஷியாவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால்...

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் வியாபாரிகள் குறித்த தகவல்களை மலேசிய அதிகாரிகளிடம் தாய்லாந்து போலீசார் கோருகின்றனர்

பாசீர் மாஸ்: தாய்லாந்திற்கு தப்பிச் சென்றதாக நம்பப்படும் போதைப்பொருள் வியாபாரி என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண் குறித்து மேலும் தகவல்களைப் பெற தாய்லாந்து காவல்துறை மலேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளது. இந்த மாத...

பதின்ம வயதினருக்குச் சமூக ஊடகத் தடை; பிரிட்டன் பரிசீலனை

லண்டன்:ஆஸ்திரேலியாவைப் போலப் பிரிட்டனிலும் பதின்ம வயதினர் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படலாம்.பிள்ளைகளை இணையத்திலிருந்து காக்கப் பிரிட்டன் பல்வேறு நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறது. குறிப்பிட்ட வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கைப்பேசிகளைப் பயன்படுத்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படலாம்.  “உலக நாடுகள் பல, பிள்ளைகள் கைப்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் விதமாக நடவடிக்கைகள்...

ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி

காபூல்,ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஷார்-இ-நவ் பகுதியில் சீன முஸ்லிம்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கூட்டாக இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சீன முஸ்லிம்களுக்காகவே இந்த ஓட்டல் நடத்தப்பட்டு...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 13 பேர் காயம் அடைந்துள்ளனர். காபூல் நகரின் முக்கிய வணிக பகுதியில் ஒன்றாக கருதப்படும் ஷஹர்-இ-நவ் பகுதியில் ஓட்டலை குறிவைத்து...

டிரம்பின் ‘அமைதி வாரியம்’ தொடர்பான முன்மொழிவு குறித்து அமைச்சரவை ஆலோசிக்கும்: அன்வார்

கோலாலம்பூர்:பாலஸ்தீனப் பகுதிகளில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைக் கண்காணிப்பதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள 'அமைதி வாரியத்திற்கு' (Board of Peace) ஆதரவு அளிப்பதில் மலேசியா எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.அமைதியை நிலைநாட்டுவதற்கான...

சிலி: காட்டுத்தீக்கு 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு

சான்டியாகோ,சிலி நாட்டில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதில், மக்களுடன் காடுகள், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல்...

லாரி மீது பள்ளி வேன் மோதி கோர விபத்து; மாணவ-மாணவியர் 13 பேர் பலி

கேப்டவுன்,தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 25க்கும் மேற்பட்ட...

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய நீல மாணிக்கக்கல்!

கொழும்பு: இலங்கையில் 3,563 காரட் எடை கொண்ட ஒரு அரிய வகை ஊதா நிற நட்சத்திர நீலக்கல் (Purple Star Sapphire) கடந்த சனிக்கிழமை (ஜனவரி 17, 2026) தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.இந்த விலைமதிப்பற்ற...