வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் நிர்வாகம் அதிரடி
அமெரிக்க நாடானது வேலைவாய்ப்பு மட்டுமின்றி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கல்விகளை பயில சிறந்த இடமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா வெளிநாட்டு மாணவர்களுக்காக எப்1, எம்1 போன்ற கல்வி விசாக்களை...
மாஸ்க் அணியாதவர்களுக்கு வடகொரியா அறிவித்துள்ள புதிய தண்டனை
வடகொரியாவில் பொதுவெளியில் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள், மூன்று மாதங்கள் கடுமையான உழைப்பிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் சூழலில், இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும்...
இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர்...
இங்கிலாந்து நாட்டில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் (வயது 99), எடின்பரோ கோமகன் என்று அழைக்கப்பட்டு வந்தார். அந்த அடிப்படையில் அவர் 67 ஆண்டு காலமாக இங்கிலாந்து ராணுவத்தின் மிகப்பெரிய...
அமெரிக்காவில் சீன தூதரகத்தில் தீ விபத்து
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.இந்த நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகம் சர்வதேச சட்ட விதிகளை மீறியதாக கூறி அந்த தூதரகத்தை...
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் நர்சுக்கு உயரிய விருது
சிங்கப்பூரில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னின்று போராடியதற்காக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நர்ஸ் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.59 வயதான...
2-வது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ள போலிவிய அதிபர் தேர்தல்
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ...
முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் கைது- பிலிப்பைன்ஸ்
முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவோர் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்ஸ் அரசு எச்சரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், பல்வேறு உலக நாடுகள் இந்த பரவலைத் தடுக்க பல்வேறு...
தாய்க்காக மகனின் பாசப்போராட்டம்- உலகைக் கலங்க வைத்த சம்பவம்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது தாய் உயிரிழப்பதற்கு முன்பு அவரை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக மருத்துவமனை ஜன்னலில் ஏறி தனது தாயைப் பார்த்த மகனின் புகைப்படம் இணையத்தில் பலரையும் உருக வைத்துள்ளது.பாலஸ்தீனத்தின் மேற்குப்பகுதியில் உள்ள...
சமூக இடைவெளியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டதால் உற்சாகத்தில் சீன மக்கள்
சீனாவின் பெய்ஜிங்கில் திடீரென்று ஏற்பட்ட பொதுச் சுகாதார நெருக்கடியைச் சமாளிக்கும் போக்கானது 2 ஆவது நிலையிலிருந்து 3ஆவது நிலைக்குக் குறைந்துள்ளது.இதனால், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், விளையாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.அதோடு, சீனாவில்...
2 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யும் டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 40 லட்சத்தை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 2 அல்லது 3...






















