கொரோனாவுக்கு ஜெர்மனியில் தடுப்பூசி – பரிசோதனைக்கு அனுமதி
பெர்லின்,ஏப்ரல் 23-கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா, அமெரிக்கா, சீனா என பல நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன.இந்தநிலையில் ஜெர்மனியில், அந்த நாட்டின் பயோன்டெக் மற்றும் அமெரிக்காவின் பைஸர் நிறுவனங்கள் இணைந்து...
‘ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள்’ – டிரம்ப் அதிரடி உத்தரவு
வாஷிங்டன்,ஏப்ரல் 23-உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை.அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது....
கொரோனா வைரஸ் நீண்ட நாட்கள் நம்முடன் இருக்கும் – WHO
ஜெனீவா, ஏப்ரல் 23-கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும். பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்றுநோயைக் கையாள்வதற்கான ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.உலக சுகாதார...
கொரோனா: அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,738 பேர் பலி
நியூயார்க்,ஏப்ரல் 23-உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் அந்நாட்டில் 1,738 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை...
பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி
நியூயார்க்,ஏப்ரல் 23-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரு வேறு பகுதிகளில் வசித்து வரும் 2 வளர்ப்பு பூனைகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்...
கொரோனா :ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம்-உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா,ஏப்ரல் 22-உலக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் உகானின் கடல் உணவு சந்தையில் கொரோனா வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் பரவியதாக கருதப்படுகிறது, ஏனெனில் அங்குதான் ஆரம்பகால பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இருப்பினும், நோய்த்தொற்றுக்கு...
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 45 ஆயிரம் பேர் பலி; ஒரு வாரத்தில் இரட்டிப்பு
வாஷிங்டன்,ஏப்ரல் 22-உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவியது. எனினும், அந்நகரில் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். ஆனால்...
கொரோனா தடுப்பூசி தயார்
லண்டன்,ஏப்ரல் 22-ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் மனித சோதனை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு...
ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசுகள்: எந்தெந்த நாடுகளில் எவ்வளவு சம்பளம்?
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பல நாடுகள் தங்கள் ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகின்றன.உலக அளவில் தற்போது கொரோனா பெருந்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்கா தான்.
நிமிடத்திற்கு நிமிடம்...
சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு
புதிய நோயாளிகள் 1,111சிங்கப்பூர் -சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் லீ சியென் லூங் நேற்று அறிவித்தார்.அதே சமயம் மே 4ஆம் தேதி வரை...























