சில வாரங்களில் 2 லட்சத்தைத் தொடலாம்: சவூதி எச்சரிக்கை

ரியாட் -சவூதி அரேபியாவில் இதுவரை 2,523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்கள் மிகவும் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இரண்டு லட்சம் பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சவுதி அரேபியாவின்...

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 11 இந்தியர்கள் பலி

வாஷிங்டன்,ஏப் 8-கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில், 435,128 பேருக்கு கொரோனா...

Covid -19 : பணம் சம்பாதிக்க பயன்படுத்துவதா? – போப் ஆண்டவர் பிரான்சிஸ்...

ரோம்,ஏப்ரல் 09-கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மிகக் கடுமையாக ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்று இத்தாலி. அங்கு இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. பலியானோர் எண்ணிக்கையும்...

போர்க்கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா: அமெரிக்க கடற்படை தலைவர் ராஜினாமா

வாஷிங்டன்,ஏப்ரல் 09-அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கப்பல் குவாம்...

Covid-19 அமெரிக்காவில் இரண்டாவது நாளாக சுமார் 2 ஆயிரம் பேர் பலி

வாஷிங்டன்,ஏப்ரல் 09-சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடுகிறது. அங்கு...

Covid-19: அரசியல் செய்ய வேண்டாம் டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

ஜெனீவா, ஏப்ரல் 09-அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம் என...

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது

ஜெனீவா,ஏப்ரல் 09-கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாததால், உலகின் பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. எனினும், கொரோனா தாக்கத்தின் வீரியம்...

கொரோனாவில் இருந்து குணமடைந்த 3 லட்சம் பேர்

ஜெனிவா,ஏப்ரல் 08-சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் படிப்படியாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் (202 நாடுகள்) இந்த வைரஸ் வேகமாக பரவி...

உலக அளவில் covid 19 பாதிப்பால் பலியானோர் 82 ஆயிரத்தை தாண்டியது

ஜெனீவா,ஏப்ரல் 08-சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் படிப்படியாக தனது தாக்கத்தை அதிகரித்து வருகிறது.கொரோனாவுக்கு...

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,000 பேர் பலி!

வாஷிங்டன்,ஏப்ரல் 8-சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோய்க்கிருமி பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் போராடிக்கொண்டு இருக்கின்றன.வல்லரசு நாடான அமெரிக்கா,...