தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது FATP
இஸ்லாமாபாத் தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATP கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட பிரச்சனைகளை களைய FATP அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும்…
பாரீஸ்காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிட கூடாது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் பக்ரைன் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி 5 நாள்...
விண்வெளிக்கு ரோபோ மனிதனை அனுப்பி ரஷ்யா சோதனை
மாஸ்கோசர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இதன்...
வீட்டிற்குப் போகலாம் என நச்சரித்த சிறுவன் – தாயாரால் கொலை
மொஸ்கோஇரவு விருந்தின் போது வீட்டிற்குப் போகலாம் அம்மா என்று நச்சரித்த 2 வயது சிறுவனை, அவனின் தாய் எட்டு முறை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் கிரோவ் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.தனித்து வாழும்...
உலக ரோபோ மாநாடு :-மூளை அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் ரோபோ!
பெய்ஜிங்சீனாவில் மூளை அறுவை சிகிச்சை செய்யும் ரோபோ ஒன்று காட்சி படுத்தப்பட்டுள்ளது.சீனாவில் தொழில் துறை மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் -சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும்...
ஆயா அமைவதெல்லாம் ஆண்டவன் கொடுத்த வரம்!
லண்டன்குட்டி இளவரசர் பிறந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் மூன்றாவது ஆயாவை தம்பதியினர் தேடி வருகின்றனர் . கடந்த ஆறாம் தேதி ஹர்ரி மேகன் தம்பதியருக்கு ஆர்ச்சி என்கிற அழகிய ஆண்...
விளையாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஆடவன் – சுட்டுக் கொன்ற போலீசார்
ரியோ டெ ஜெனேய்ரோவிளையாட்டுத் துப்பாக்கியை வைத்து 37 பயணிகள் பயணம் செய்த பேருந்தை தடுத்தி நிறுத்தியுள்ளான் அந்த ஆடவன்.தான் அந்த பேருந்தை எறிக்கப்போவதாக மிரட்டியுள்ளான். தான் ஒரு இராணுவ அதிகாரி என்று தன்னை...
ரஷ்யாவுடன் ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தியது அமெரிக்கா
வாஷிங்டன்ரஷ்யா உடனான ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்து கொண்டதை தொடர்ந்து, நடுத்தர ஏவுகணை சோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது.அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத போட்டியை கட்டுப்படுத்த, கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக...
நேபாளத்தில் 5 வது கூட்டு ஆணையக் கூட்டம்: டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பயணம்
நேபாளம்5 வது கூட்டு ஆணையக் கூட்டத்திற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வந்துள்ளார். நேபாள வெளியுறவு செயலாளர் சங்கர் தாஸ் பைராகி...
அடுத்தடுத்த தீவிரவாத தாக்குதல்களால் ஆடிப்போயிருக்கும் ஆப்கானிஸ்தான்; மீண்டும் தலை தூக்கும் தீவிரவாதம்
காபூல்அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்களால் மீண்டும் ஆடிப்போயிருக்கிறது ஆப்கானிஸ்தான். தாலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினரும் களம் இறங்கியுள்ளதால் திருமண மண்டபம், மருத்துவமனை என தாக்குதல் கலாச்சாரம் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கி இருக்கிறது. பாமியன்...












