சா்ச்சைக்குரிய தேர்தல் சீா்திருத்த மசோதா

-ஹாங்காங் பேரவையில் தாக்கல்! ஹாங்காங்:சீனாவுக்கு ஆதரவான திருத்தங்களுடன் கூடிய சா்ச்சைக்குரிய ஹாங்காங் தோதல் சீா்திருத்த மசோதா அதன் சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீனா நாடாளுமன்றத்தில் கடந்த...

கடலில் படகு கவிழ்ந்து விபத்து

- 42 அகதிகள் பலி.!! உள்நாட்டுப் போர், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை...

வெறும் பாதுகாப்புக்காக 172 கோடி செலவா?

-அம்மாடியோவ்- எல்லாம் நம்ப காசுதாம்பா..!பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரத்தில் இருக்கும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்புச் செலவுக்காக மட்டுமே சென்ற 2020- ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 23 மில்லியன் அமெரிக்க...

கொரோனாவின் கோரத்தாண்டவம்

-உலக அளவில் 2,984,701 பேர் பலி!டெல்லி:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29.84 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,984,701 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.கமெண்ட்: உலகில் தோன்றும் கிருமிகளில்...

உலகின் மிகப்பெரிய முயல் திருட்டு:

 -ரூ.1 லட்சம் பரிசு- அறிவித்தார் உரிமையாளர்! பிரிட்டனில் உலகின் மிகப்பெரிய முயலை திருடியவனை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். அந்த முயலை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவித்துள்ளார் அதன் உரிமையாளர்.பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர்...

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத்தில் மாற்றம்

புது டில்லி/லண்டன்: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் மேற்கொள்ளும் பயண நாள்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் கரோனா சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டன் பிரதமா் போரிஸ்...

Polis Pakistan tempur ribuan penunjuk perasaan anti-Perancis

Polis Pakistan menggunakan gas pemedih mata dan meriam air kelmarin terhadap ribuan penyokong sebuah parti antikufur selepas penahanan ketua mereka, yang telah menyeru bagi...

முகக்கவசம் அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?

 -அதற்கு மருத்துவர்கள் தரும் ஆலோசனைகள் என்ன? வீட்டில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் போது மறந்துவிடக் கூடாத பொருளாக மாறியிருக்கிறது முகக்கவசம். பொது இடங்களுக்கு செல்லும் போது 3 அடுக்கு கொண்ட துணியால் ஆன முகக்கவசத்தை...

பரவும் உருமாறிய கொரோனா வைரஸ். விமான போக்குவரத்துக்குத் தடை.

 -பிரதமரின் அதிரடி உத்தரவு.!!! கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்சில் விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில்...

வெளியில் தலைக்காட்டாமல் வாழும் விசித்திர பெண்..

 -காரணம் என்ன..? ஆச்சர்ய தகவல்..!! அமெரிக்காவில் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சூரிய வெளிச்சம் படாமல் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஆண்ட்ரியா ஜவோன்...