மியான்மரில் சொந்த மக்கள் மீது ராணுவம் குண்டு வீச்சு –

-ஆயிரக்கணக்கானோர் தாய்லாந்துக்கு தப்பியோட்டம்மியான்மரில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில்...

100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில்

-பாகிஸ்தானில் சூறையாடல்பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் கடந்த ஒரு மாதமாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.‌இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள்...

பிரேசில் வெளியுறவுத்துறை மந்திரி ராஜினாமா !

-காரணம் -தடுப்பூசி தட்டுப்பாடுஉலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.ரியோ டி ஜெனிரோ:பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. உலக அளவில் கொரோனா அதிகம்...

90 சதவீத பெரியவர்கள் தடுப்பூசி போட தகுதியானவர்கள்

 அறிவிப்பதில் பெருமிதம் அடைகிறேன் - ஜோ பைடன்அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல்...

நாய்கள், குதிரைகளுக்கும் ஓய்வூதியம்

-கொடுக்கும் நாடு எது தெரியுமா?போலந்து நாட்டில், எல்லை பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவைகளில் இருந்து ஓய்வுபெறும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து திட்டமிட்டுள்ளது, இதனால் நாட்டிற்கு...

பனி சறுக்கை பார்க்கணும்.. ஆசையுடன் ஹெலிகாப்டரில் ஏறிய சுற்றுலா பயணிகள்

நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்.!! அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் அங்கோரேஜ் என்ற இடத்தில் உள்ள பனி படர்ந்த பகுதியினை கண்டு ரசிப்பதற்காக மூன்று...

Perancis: Amaran kes ICU makin meningkat

Jumlah pesakit COVID-19 di unit rawatan rapi Perancis meningkat mendadak, sekali gus menjadikannya rekod tertinggi tahun ini.Para doktor memberi amaran bahawa gelombang jangkitan ketiga...

துக்கம் அனுசரிக்க வந்த மக்களை கொன்ற ராணுவம்..

மியான்மரில் தொடரும் கொடூரம்..! மியான்மர் இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரின் இறுதி சடங்கில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரின் வணிக தலைநகரான யாங்கோனிற்கு அருகில் இருக்கும் Bago என்ற பகுதியில்...

கொரோனாவிடம் இருந்து மனித குலத்தை விடுவிக்க வேண்டினேன்”..

 -பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை.!! வங்காளதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள காளி கோவிலில் நேற்று வழிபாடு செய்துள்ளார்.வங்காளதேசம், 1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானிலிருந்து தனிநாடாக பிரிக்கப்பட்டது. அப்பிரிவில்...

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளை பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார்.சிட்னி:ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள்,...