பாலஸ்தீன அமைதி வாரியத்தில் இணையப் போவதில்லை: மலேசியா அதிரடி முடிவு!
கோலாலம்பூர் | மார்ச் 03, 2026:
இந்தோனேசியா, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசியான் (ASEAN) நாடுகள் 'பாலஸ்தீனத்திற்கான அமைதி வாரியத்தில்' (Board of Peace for Palestine) இணைந்துள்ள போதிலும், மலேசியா தற்போதைக்கு...
முற்றிலும் தரைமட்டமான ஈரானின் 47 ஆண்டு கால பாதுகாப்பு கோட்டை
வாஷிங்டன்,இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் இணைந்து ஈரானின் தலைநகர் மற்றும் அதன் முக்கிய தலைவர்களின் அலுவலகங்கள், வீடுகளின் மீது தீவிர வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி...
ஈரான் உச்ச தலைவரின் மனைவி மன்சூரே கோஜஸ்தே காலமானார்: ஈரான் ஊடகங்கள் தகவல்!
தெஹ்ரான்:
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்த ஈரானின் மறைந்த உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சூரே கோஜஸ்தே பாகர்சாதே (79) நேற்று உயிரிழந்தார்.
கடந்த...
ஓமனில் எண்ணெய் கப்பல் மீது நடந்த தாக்குதலில் இந்தியர் பலி
மஸ்கட் ஓமனின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஓமன் வளைகுடா பகுதியில் மஸ்கட் நகர கடலோரத்தில், மார்ஷல் தீவுகளின் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதனை வெடிகுண்டுகளுடன்...
அதிக நாட்கள் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராக குடிநுழைவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்...
குறிப்பிட்ட காலத்திற்குள் மலேசியாவை விட்டு வெளியேறாத சுற்றுலாப் பயணிகள் மீது குடிநுழைவுத் துறை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் வலியுறுத்துகிறார். மலேசியாவிற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின்...
KLIAவில் மத்திய கிழக்கு விமானங்களின் புறப்பாடோ அல்லது வருகையோ இல்லை: ஆசியாவிற்குள்ளான நாடுகளில் இருந்து...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் பல முக்கிய விமான நிலையங்களை மூடுவதற்கு வழிவகுத்ததால், KLIA இன் முனையம் 1 இலிருந்து இன்று புறப்படும் பெரும்பாலான விமானங்கள் சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, சீனா,...
அலி காமேனி படுகொலை; மசூதியில் சிவப்பு கொடியை பறக்கவிட்ட ஈரான்… காரணம் என்ன?
தெஹ்ரான்,ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது...
அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம் மூடப்படுகிறது
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள மலேசிய தூதரகம், பிராந்திய பாதுகாப்பு நிலைமை காரணமாக பொதுமக்களுக்கு மூடப்படும். திங்கட்கிழமை (மார்ச் 2) வெளியிடப்பட்ட அறிவிப்பில், மூடலின் போது நேரில் தூதரக சேவைகள் கிடைக்காது...
மியான்மரில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலி
நைப்பியிதோ,இந்தியாவின் அண்டை நாடு மியான்மர். இந்நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.அரசுப்படையினருக்கும், ஆயுதக்குழுவினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின்...
அமெரிக்க போர் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் – ஈரான் ஊடகங்கள் தகவல்
தெஹ்ரான்,ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர்...























