அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல்: வீடுகளில் முடங்கிய மக்கள்- விமான சேவை பாதிப்பு
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், மாசசூசெட்ஸ், மேரிலாந்து, கனெக்டிகட், வர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்கள் பனிப்புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நியூயார்க்கில்...
வங்கதேசத்தில் 25 வயது மாற்றுத்திறனாளி இந்து பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்
ஆட்சி மாறினாலும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து வருகிறது.சாந்த்பூர் மாவட்டத்தில் 25 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி இந்துப் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.நேற்று இரவு 9 மணியளவில்,...
கரீபியன் கடலில் போதை பொருள் கடத்தல் படகை தாக்கி, தகர்த்த அமெரிக்கா; 3 பேர்...
வாஷிங்டன் டி.சி.அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, போதை பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது. இதன்படி, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும்...
சூடானுடனான எல்லையை மூடிய சாட் நாடு
நிஜாமினா, ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் அருகே சூடான் அமைந்துள்ளது. சூடானில்ல் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன்...
நேபாளம்: மலையில் இருந்து உருண்ட பஸ்; 19 பேர் பலி
காத்மண்டு நேபாளத்தில் பொகாரா என்ற சுற்றுலா நகரில் இருந்து தலைநகர் காத்மண்டு நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் நள்ளிரவில் பிருத்வி நெடுஞ்சாலையை...
ஆஸ்திரியாவில் காவல் நிலையமாக மாறும் ஹிட்லர் வீடு
ஆஸ்திரியா,ஆஸ்திரியாவில் பிரவுனாவ் அன் இன் என்ற சிறிய நகரத்தில் 1889-ம் ஆண்டு பிறந்தவர் ஹிட்லர். ஜெர்மனி எல்லையருகே அமைந்த இந்த ஊரில் பிறந்த அவர், தந்தையின் பணியிட மாறுதல் காரணமாக அங்கிருந்து ஜெர்மனிக்கு...
மெக்சிகோ கலவரம்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா உறுதி
கோலாலம்பூர்:மெக்சிகோவின் பல மாநிலங்களில் உள்ளூர் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கலவரங்களில், மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சகம் (விஸ்மா புத்ரா) திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.மெக்சிகோ சிட்டியில் உள்ள மலேசிய...
ட்ரம்ப் ரிசார்ட்டிற்குள் நுழையமுயன்ற இளைஞர் சுட்டுக்கொலை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் (ரிசார்ட்) அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
புளோரிடாவின் பாம் பீச்சில்...
பாகிஸ்தானிடமிருந்து 24 போர் விமானங்களை வாங்கும் சோமாலியா
மொகதிசு,சீனாவின் அரசு நிறுவனமான செஷ்ண்டு விமான தயாரிப்பு நிறுவனமும், பாகிஸ்தானின் அரசு நிறுவனமான பாகிஸ்தான் ஏரோநாட்டிகல் காம்பிளஸ் நிறுவனமும் இணைந்து ஜேஎப்-17 தண்டர்பிளாக் 3 என்ற இலகு ரக போர் விமானங்களை உருவாகியுள்ளன.
இந்த...
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு ஈரான் அடி பணியாது
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு டிரம்ப் அதிபரானதுமே இந்த மோதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று...























