லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி
மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது.
இந்த கட்டிடம்...
தாய்லாந்து தேர்தல்: பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் அமோக வெற்றி!
பேங்காக்:
தாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத்தேர்தலில், பிரதமர் அனுட்டின் சார்ன்விராகுல் தலைமையிலான பழமைவாத பூம்ஜாய்தாய் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
தாய்லாந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முதற்கட்டத் தகவல்களின்படி, 500...
செவ்வாய் அல்ல… முதலில் நிலவில் நகரம் – எலான் மஸ்க் உறுதி
வாஷிங்டன்,நிலவில் நகரம் அமைப்பது குறித்த தனது திட்டத்தை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். செவ்வாய் கிரகத்தை விட, நிலவில் நகரம் உருவாக்குவது வேகமாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என அவர்...
நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து 30 பேர் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணம் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பல பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென நெடுஞ்சாலையில் லாரி...
ஹாங்காங்: தேசிய பாதுகாப்பு வழக்கில் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறை
பிஜீங்,ஆங்கிலேயர் காலனியாதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், கடந்த 1997-ஆம் ஆண்டில் சீனாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஒரே நாடு, இரண்டு ஆட்சி முறை என்ற கொள்கையின் கீழ் ஹாங்காங்கை ஆட்சி செய்ய சீனா...
எப்ஸ்டீனுடன் அரசு ரகசியங்களைப் பகிர்ந்தாரா ஆண்ட்ரூ? – லீக் ஆன மின்னஞ்சல்களால் புதிய சர்ச்சை!
லண்டன்:
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், 2010-ஆம் ஆண்டு பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, ஆண்ட்ரூ அரசு ஆவணங்களை எப்ஸ்டீனுக்கு அனுப்பியது மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட...
கோலாலம்பூரில் சிகரெட் துண்டுகளை வீசிய சிங்கப்பூரருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்
கடந்த மாத தொடக்கத்தில் பொது இடத்தில் சிகரெட் துண்டுகளை வீசியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட சிங்கப்பூர் ஆடவருக்கு இன்று கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் 1,500 ரிங்கிட் அபராதம் விதித்தது. நீதிபதி சித்தி ஷகிரா மொஹ்தருதீன்,...
கிடுகிடுவென உயரும் தங்கம், வெள்ளி விலை.. அப்படியே நடக்கும் பாபா வாங்கா கணிப்பு –...
1911 முதல் 1996 வரை வாழ்ந்த பால்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் எதிர்காலம் குறித்த கருத்துக்கள் உலகபிரசித்தம்.
பாபா வாங்கா சொன்ன பல விஷயங்கள் நிஜமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில்...
ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன் – டிரம்ப்
வாஷிங்டன்,அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமூக வலைத்தள பக்கத்தில், முன்னாள் ஜனாதிபதியும், ஜன நாயக கட்சியை சேர்ந்தவருமான ஒபாமாவை அவமதிக்கும்வகையில் ஒரு வீடியோ வெளியிடப் பட்டு இருந்தது.
காட்டு விலங்குகள் தோன்றும் வீடியோவில், விலங்குகளின் முகத்துக்கு...
பாகிஸ்தானில் மசூதி தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது
இஸ்லாமாபாத்,பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் தற்கொலைப்படை பயங்கரவாதி நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினார். அதில் 30-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக் கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக கைபர் பக்துன்க்வா...























