மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் கவலைக்கிடம்!

கோத்தா கினபாலு: மலேசியாவின் கடைசி சுமத்ரா பெண் காண்டாமிருகமான, ‘இமான்’ புற்றுநோய் காரணமாக கவலைக்கிடமாக உள்ளதாக சபா மாநில சுற்றுலா, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் துணை முதலமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லீவ் தெரிவித்தார். இமானுக்கு...

அகால்புடி அறக்கட்டளையிலிருந்து 17.9 மில்லியனை வெளியேற்ற சாஹிட் உத்தரவு!

கோலாலம்பூர்: அகால்புடி அறக்கட்டளையை நிறுவிய முன்னாள் துணை பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி, அறக்கட்டளையின் அறங்காவலர் மெஸ்ஸர் லூயிஸ் அண்ட் கோ நிறுவனத்திற்கு செலுத்த, அறக்கட்டளையின் நிலையான வைப்பு கணக்கிலிருந்து...

’செஞ்சிருவோம்’ என மிரட்டல்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்திருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி நாளை (18-11-2019) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக...

இலங்கையில் மீண்டும் ராஜபஷ குடும்பத்தின் ஆதிக்கம்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு...

தஞ்சோங் பியாய்: வீ ஜெக் செங் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்!

கோலாலம்பூர் கடந்த சனிக்கிழமை தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றிப் பெற்ற தேசிய முன்னணி வேட்பாளர் வீ ஜெக் செங் இன்று திங்கட்கிழமை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இது குறித்து தமது...

இந்தோனிசிய பணிப்பெண் விவகாரத்தில் அரசியல் தலையீடு

ஈப்போ: கடந்த ஜூலை மாதம் தனது இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பேராக் மாநில அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினரான யோங் சூ கியோங்கின் வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 11-ஆம் தேதி...

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மகாதீர் பேசுவதற்கு யூத காங்கிரஸ் எதிர்ப்பு

நியூயார்க்: நாளை புதன்கிழமை நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் நிகழ்ச்சிக்கு யூத பரப்புரையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. உலக யூத காங்கிரஸ் தமது...

கிள்ளான், பினாங்கில் பலத்த மழை, புகை மூட்டத்திற்கு தீர்வு

கிள்ளான்: கடந்த சில வாரங்களாக அதிகமான புகை மூட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த கிள்ளான், பினாங்கு வாழ் மக்களுக்குத் தீர்வாக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் மூன்று மணி தொடங்கி பலத்த மழை பெய்து புகை...

பறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்களை ஜே.பி.ஜே. ஏலம் விட உள்ளது!

கோலாலம்பூர் பறிமுதல் செய்யப்பட்ட 100 வாகனங்கள், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்டவை அடுத்த மாதம் ஏலத்திற்கு வரும் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்துத் துறை (ஜே.பி.ஜே) இயக்குனர் டத்தோ இஸ்மாயில் முகமட் சவாவி...

இரு முறை சுடப்பட்ட நபர் – உயிர் தப்பினார்

தும்பாட் - உணவத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர் அடையாளம் தெரியாத துப்பாக்கிக் காரனால் இரு முறை சுடப்பட்டிருந்தும், தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.இச்சம்பவம் தும்பாட், பெங்காலான் கூபோர், கம்போங் நெடினில் ஓர் உணவகத்தில் நடந்துள்ளது.வெள்ளிக்கிழமை...