மலேசியாஅதிகாரப்பூர்வமற்ற தகவல் : ஜோகூரை கைப்பற்றியது பாரிசான் நேஷனல்By Selvi Thirunavukkarasu - March 12, 2022 9:01 pmShareFacebookTwitterWhatsAppLinkedin ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் (BN) 29 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. ஜோகூர் மாநில சட்டசபையில் 56 இடங்கள் உள்ளன. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய BN இன்னும் ஒன்பது இடங்களை வெல்ல வேண்டும்.