Tag: 180 died
மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 320 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கானோர் காயம்
காபூல்:
மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்றுக் காலை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில், குறைந்தது 320 பேர் உயிரிழந்தனர் மற்றும் 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட நிலச்சரிவினால் இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால்...


















