Tag: #actor die
பிரபல நடிகர் திடீர் மறைவு: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்!
பழம்பெரும் நடிகர் பாலையாவின் மகன் நடிகர் ஜூனியர் பாலையா இன்று காலமானார். அவருக்கு வயது 70.
பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. ரகு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சினிமாவுக்காக...














