Tag: #AirSelangor
பெட்டாலிங், உலுலங்காட், கோலாலம்பூரில் வரும் 10ஆம் தேதி குடிநீர் விநியோகத் தடை
கோலாலம்பூர்:
அடுத்த மாதம் வரும் 10ஆம் தேதி பெட்டாலிங், உலுலங்காட், கோலாலம்பூர் ஆகிய 339 பகுதிகளில் குடிநீர் விநியோகத் தடை ஏற்படும் என ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.
பெட்டாலிங் மாவட்டத்தில் 37 பகுதிகளிலும் உலுலங்காட்...

















