Tag: An elderly woman died
இரண்டு கார்கள் மோதிய விபத்தில் மூதாட்டி பலி, 9 பேர் காயம்
தைப்பிங்:
கம்போங் சுங்கை ஜெராய் அருகே ஜாலான் புக்கிட் காந்தாங்கில் நேற்று இரண்டு கார்கள் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.37 மணியளவில்...













