Home Tags #attack

Tag: #attack

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் இன்னும் உடன்பாடு இல்லை: வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் தொடர்பில் உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இருதரப்புக்கும் இடையே உடன்பாட்டை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக சனிக்கிழமை...

காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு: இஸ்ரேல்

காஸா அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய சுரங்கத்தை தனது வீரர்கள் கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. காஸாவின் மிகப்பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனையின் வெளிப்புறத்தில் ஒரு சுரங்கப் பாதையின் வாயிலைக் காட்டும் காணொளியை இஸ்ரேலிய...

சூடான் சந்தையில் வான்வழித் தாக்குதல்; 40 பேர் பலி

கெய்ரோ: சூடானின் தெற்கு கார்த்தோம் என்ற பகுதியில் செயற்பட்டுவரும் ஒரு சந்தையில் ஆகாய வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் தொண்டூழிய அவசரகால நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்.10) வெளியிட்டுள்ள...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS