Tag: babybodyfound
குப்பைத் தொட்டியில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுப்பு
ஜார்ஜ்டவுன்:
ஆயிர் ஈத்தாமில் உள்ள ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பின் பிளாக் 4E என்ற இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில், தொப்புள் கொடியுடன் கிடந்த ஒரு பெண் குழந்தையின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.
துப்புரவு பணியாளர்கள் குப்பைத் தொட்டிகளை...

















