Home Tags Canada

Tag: Canada

இந்தியா – கனடா முரண்பாடு; பஞ்சாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம்

சீக்கிய பிரிவினைவாதியின் கொலை தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கசப்பு, வட அமெரிக்காவில் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தை பஞ்சாப்பில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பு வட...

கனடா நாட்டினருக்கான விசா சேவையை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா

புதுடெல்லி: கனடா நாட்டினருக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக அறிவித்துள்ளது. கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்குத் தொடர்பு இருப்பதாக கனடா அரசு...

கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: கனடாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர் களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு பரப்பப்படுவதால் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS