Tag: Caught Fire Fire
பூச்சோங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்த டெஸ்லா கார்!
கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பூச்சோங்கில் நேற்று இரவு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில், அக்கார் 70 விழுக்காடு எரிந்து நாசமானது. அதிஷ்டவசமாக ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் இரவு 8.32 மணிக்கு அவசர...


















