Tag: #fake MyPR
போலி MyPR வைத்திருந்த இந்தோனேசியருக்கு சிறை, அபராதம்
பாலிக் பூலாவ்:
போலி மலேசிய நிரந்தர குடியுரிமை (MyPR) வைத்திருந்த மற்றும் பயன்படுத்தியதற்காக இந்தோனேசிய தொழிலாளிக்கு, 10 மாத சிறைத்தண்டனை விதித்து இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அஹ்சல் ஃபாரிஸ் அஹ்மத் கைருடின்...














