Tag: financial crises in USA
அமெரிக்காவின் நிதி நெருக்கடி சீனாவுக்கு சாதகமாக அமையலாம்
வாஷிங்டன்:
அமெரிக்க அரசாங்கம் முடங்கிப்போவதைத் தவிர்ப்பதற்கான 45 நாள் இடைக்கால நடவடிக்கைக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால் அமெரிக்காவால் உத்திபூர்வ காரணங்களுக்காக பசிபிக் வட்டாரத் தீவுகளுக்குப் போதுமான நிதியுதவி...














