Home Tags #Immigration

Tag: #Immigration

இன்று தென் தாய்லாந்துக்கு பயணமாகினார் பிரதமர்

சாடாவ்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று தென் தாய்லாந்திற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது, தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பார் என்றும் கூறப்படுகிறது. மலேசியாவில் உள்ள புக்கிட் காயு...

புத்ராஜெயாவில் நடத்தப்பட்ட சோதனையில் ஆவணமற்ற 377 வெளிநாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்: ஜாலான் புத்ராஜெயா, புத்ராஜெயாவைச் சுற்றி இன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையில் மொத்தம் 377 சட்டவிரோத குடியேறிகளை குடிநுழைவுத்துறை கைது செய்துள்ளது. மலேசிய போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, இன்று காலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS