Tag: India Visa
கனடா நாட்டினருக்கான விசா சேவையை தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
புதுடெல்லி:
கனடா நாட்டினருக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக அறிவித்துள்ளது.
கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்குத் தொடர்பு இருப்பதாக கனடா அரசு...














