Home Tags #jail

Tag: #jail

கிளினிக்கிற்கு வெளியே பாலூட்டும் தாய் ஒருவரை அவமதித்த குற்றச்சாட்டில் இரு பிள்ளைகளின் தந்தைக்கு சிறை

கோத்தா கினாபாலு: சமீபத்தில் இனனாம் கிளினிக்கிற்கு வெளியே ஒரு தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை பார்த்து, அநாகரிகமான நடத்தையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இரண்டு குழந்தைகளின் தந்தை ஒருவருக்கு ஐந்து மாத சிறை...

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த ஆடவருக்கு 6 மாத சிறை, RM2,500 அபராதம்

தெலுக் இந்தான்: பாரம்பரிய மருந்து கடையில் பணிபுரியும் ஆடவர் ஒருவர், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததற்காக, 6 மாத சிறைத் தண்டனையும், RM2,500 அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 24 வயதான லீவ்...

விடுதலை நாளிலேயே கைதி தப்பிச் சென்றார்.

மாஸ்கோரஷ்யாவில் பல்வேறு கடுமையான குற்றங்களில் ஈடுபட்டு 22 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு தப்பியோடிய கைதியின் செயல் அதிகாரிகளைத் திகைக்க வைத்தது. ஏனென்றால், இர்குட்ஸ்கில் உள்ள மார்கோவாவில் உள்ள IK-19 சிறைத் தண்டனையை அனுபவித்து...

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மறுஆய்வுச் சட்டம் நேற்று அமலுக்கு வந்தது

புத்ராஜெயா கட்டாய மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மொத்தம் 1,020 கைதிகள் இப்போது தண்டனை மறு ஆய்வுக்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்யலாம். பிரதமர் துறையின் (சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ...

கிரிப்டோ நிறுவனர் துருக்கியக்கு 11,196 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

இஸ்தான்புல் அல்பேனியாவிற்குத் தப்பிச் சென்ற துருக்கிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமான தோடெக்ஸின் நிறுவனர் மற்றும் அவரது மற்ற இரண்டு சகோதரர்களுக்குத் தலா 11,196 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பணமோசடி மற்றும் ஒரு குற்றவியல் அமைப்பை நிறுவியதற்காக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS