Tag: #kurukkal
மலேசிய குருக்கள் சங்கத்திற்கு 50,000 வெள்ளி மானியம்
செலாயாங்:
ஆகம முறைப்படி முறையான பயிற்சிகளை வழங்கி அர்ச்சகர்களை உருவாக்கி வரும் மலேசிய குருக்கள் சங்கத்திற்கு 50,000 வெள்ளி மானியம் வழங்குவதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
நேற்று செலாயாங் ஐடிசி மாநாட்டு மண்டபத்தில்...
















