Tag: MAF
நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பு சேவையைத் தொடங்குவது குறித்து ஆலோசனை
கோலாலம்பூர்:
இளையர்களுக்கான 45 நாள் அடிப்படை தேசிய சேவைத் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மலேசியா ஆலோசித்து வருவதாக தற்காப்பு அமைச்சர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டத்தை மீண்டும்...