Tag: #Mafia
அரிசி, நெல் விதைகளின் விலைகளை மூன்றாம் தரப்பு கட்டுப்படுத்துகிறதா? அமைச்சகம் மறுப்பு
கோலாலம்பூர்:
நாட்டில் அரிசி மற்றும் நெல் விதைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் மூன்றாம் தரப்பு அல்லது மாஃபியா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1994 (சட்டம்...


















