MYIPT உதவித்தொகைக்கான நேர்காணலை உயர்கல்வி அமைச்சகம் நடத்துவதாக வெளிவந்த செய்தி போலியானது

‘Jemputan Temuduga Biasiswa MYIPT’ (MYIPT shcolarships க்கான நேர்காணலுக்கான அழைப்பு) குறித்து உயர்கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சுவரொட்டி போலியானது என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சக விரைவுப் பதிலளிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் சுவரொட்டி போலியானது என்று கூறிய உயர்கல்வி அமைச்சகம், சரிபார்க்கப்படாத தகவல்களை பகிரவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதற்குப் பதிலாக, அவர்கள் உண்மையான மற்றும் புதுப்பித்த தகவலைப் பெற அதிகாரப்பூர்வ ஆதாரங்களைப் பார்க்க வேண்டும் என்று அது மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here