Tag: NTW
2025 தேசிய பயிற்சி வாரத்தின் கற்றல் விழாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு
வரும் ஜூன் 14, 15ஆம் தேதிகளில் புக்கிட் ஜாலிலில் நடைபெறவிருக்கும் 2025 தேசிய பயிற்சி வாரத்தின் கற்றல் விழாவில் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மனிதவள அமைச்சின் ஆதரவுடன் எச்ஆர்டி கோர்ப் ஏற்பாடு...













