Tag: Nur shazrin mohd latif
19வது ஆசிய விளையாட்டுப்போட்டி: மலேசியாவிற்கான முதல் தங்கத்தை வென்றார் நூர் ஷஸ்ரின்
கோலாலம்பூர்:
சீனாவில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில்
மலேசியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார் நூர் ஷஸ்ரின் முகமட் லத்திப்.
இவர் மகளிர் பிரிவுகான பாய்மரப்படகு போட்டியில் வென்று, மலேசியாவிற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு...


















