Tag: office
டிராகன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிய...














