Tag: #OpsMotor
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனமோட்டும் வெளிநாட்டினருக்கு எதிராக நடவடிக்கை -33 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மலாக்கா:
நாட்டின் சாலைகளில் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிக்கும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது என்று சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த பிரச்ச்சினைய தீர்க்கும் வகையில் சாலைத் தடைகளில் குறித்த வெளிநாட்டினரைக் கவனிப்பதே...
















