Home Tags #rape

Tag: #rape

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 52 வயது நபர் மீது...

கோலா காங்சார்: கடந்த மார்ச் மாதம், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, உடல்ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 52 வயது நபர் ஒருவருக்கு எதிராக இன்று அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எவ்வாறாயினும்,...

வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 42 ஆண்டுகள்...

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளில் வளர்ப்பு மகளை 105 முறை பாலியல் பலாத்காரம் செய்த வேலையில்லாத ஒருவருக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றம் விதித்த 42 ஆண்டு சிறைத்தண்டனையை, இன்று (நவம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும்...

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : ஆசிரியர் கைது

தாவாவ்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் பேரில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். 36 வயதுடைய சந்தேகநபர் நேற்று இரவு 9.58 மணியளவில் தாவாவ் மாவட்ட போலீஸ்...

11 வயது வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்ததாக விவசாயி மீது குற்றச்சாட்டு

கோலா கங்சார்: இந்த மாத தொடக்கத்தில் தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு விவசாயி மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. நீதிபதி ரோஹைடா இஷாக் முன் வாசிக்கப்பட்ட.தனக்கு...

தனது வளர்ப்பு மகளை மூன்று வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் ஆடவர் கைது

கிரிக் : மூன்று வருடங்களாக தனது வளர்ப்பு மகளான 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு விவசாயி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த வியாழன் மதியம் 12.30 மணியளவில் பாதிக்கப்பட்ட சிறுமி...

கெப்போங்கில் பணிப்பெண் பாலியல் பலாத்காரம்; முதலாளி கைது

கோலாலம்பூர்: கெப்போங்கில் உள்ள ஒரு சொகுசுமாடி வீட்டுப் பிரிவில் பணிபுரிந்துவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர், தான் தனது முதலாளியால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS