Tag: #ToiletUpgrade
பள்ளிகளை தரம் உயர்த்த RM15.75 மில்லியன் ஒதுக்கீடு-மலாக்கா கல்வித்துறை
மலாக்கா:
மலாக்கா மாநிலத்தில் உள்ள 225 தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் கழிவறைகளை மேம்படுத்தவும், சிறு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கல்வி அமைச்சகத்திடம் இருந்து மலாக்கா மாநிலக் கல்வித் துறை RM15.7 மில்லியன் ஒதுக்கீட்டைப்...














