Tag: #toll #traffic #transport #KUALALUMPUR #KlangValley #
இன்று முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீரானது
கோலாலம்பூர்:
கிள்ளான் பள்ளத்தாக்கு நோக்கிய முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) ஊடகப் பேச்சாளரின் கருத்துப்படி, செனவாங்கிலிருந்து போர்ட்...

















