Tag: words of peace
புதையல்
"இந்த வாழ்வில் கிடைத்திருக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யுங்கள்."தினந்தோறும் யாசிக்கும் ஒர் ஏழையின் குடிசைக்கு அடியில் ஒரு புதையில் இருக்கிறது. அது அவனுக்குத் தெரியாது. ஆஹா அந்த யாசகனிடம் சொல்லவா...












