Tag: Youth
பெட்ரோல் நிலையத்தில் இளைஞர் ஒருவரை தாக்கும் வீடியோ தொடர்பில் 24 பேர் கைது!
பட்டர்வெர்த்:
இளைஞர்கள் பலர் இணைந்து ஒருவரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, 24 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்குள்ள பாகன் அஜாமில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்ட...














