கெஅடிலான் கட்சியில் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் நிலை என்ன என்பது குறித்து அவரிடமே விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா கூறுகிறார்.
கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரான அஸ்மின் அலி விரைவில் தனது ஆதரவாளர்களுடன் கெராக்கான் கட்சியில் ஙே்ரப் போகிறார் என்று பரபரப்பான ஙெ்ய்திகள் வெளியாகின.
அது வெறும் ஆரூடச் ஙெ்ய்திகளாக இருக்கலாம் என்று கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துரைத்த வேளையில் நேற்று வான் அஸிஸாவிடம் ஙெ்ய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.கெஅடிலானில் இருந்து விலக அஸ்மின் முடிவு ஙெ்ய்திருக்கிறாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. வேண்டுமானால் நீங்களே போய் அவரிடம் விளக்கங்களைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார் வான்.