திருப்தி இல்லை

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் திரிஷா, 1999ஆம் ஆண்டில் திரையுலகுக்கு அறிமுகமானார். பிரசாந்த் கதாநாயகனாக நடித்த ஜோடி படத்தில் கதாநாயகி சிம்ரனின் தோழியாக துணை வேடத்தில் நடித்து இருந்தார்.

அவர் ஏற்கெனவே சில தெலுங்கு படங்களில் சிரஞ்சீவி ஜோடியாக நடித்து இருக்கிறார். தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷா சம்மதித்து இருந்தார். திடீரென்று அந்த படத்தில் இருந்து திரிஷா விலகி விட்டார்.

சில விஷயங்களில் மாற்றம் ஏற்படும். இதைப்போல் படைப்பு மாற்றங்கள் சிரஞ்சீவி படத்தில் இருப்பதால் கதாபாத்திரம் திருப்தியாக இல்லாததால் அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here