செந்தூல் போலீஸ் அதிரடி சோதனை

செந்தூல் போலீஸ் அதிரடி சோதனை

செந்தூல்,மார்ச் 19-

செந்தூல் மாவட்ட ஓசிபிடி ஏசிபி எஸ்.சண்முகமூர்த்தி தலைமையில் போலீஸ் அதிகாரிகள் செந்தூல் , கெப்போங் , பாசார் போரோங் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை பின்பற்றும் படி

அதிரடி சோதனை

பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஆலோசனை கூறினர்.
முகக்கவசம் அணியாதவர்களை அவர்கள் கண்டித்தனர். இந்த நடவடிக்கை தற்போது இப்பகுதிகளில் மேற்க்கொள்ளப்படுகிறது.

  • இரா .கோபி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here