ஒரே நாளில் 793 பேர் பலி
ரோம் –
இத்தாலியில் கொரோனாவின் உக்கிர தாண்டவத் துக்கு ஒரே நாளில் 793 பேர் பலியாகியுள்ளனர். இத்தாலியில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,825ஆக அதிகரித்துள்ளது.
சீனாவைத் தாக்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு ஓய்ந்திருக் கிறது என கூறப்படுகிறது. ஆனால் உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது கொரோனா.